LIC's Jeevan Shanti (Tamil)

Views:
 
Category: Education
     
 

Presentation Description

LIC's Single Premium Annuity Plan "Jeevan Shanti" Presentation in Tamil

Comments

Presentation Transcript

Slide1:

“ ஜீவன் சாந்தி ” எல்.ஐ.சி யின் புதிய ஆண்டளிப்பு ( பென்ஷன் ) திட்டம் பற்றிய விளக்கங்கள் அடங்கிய தொகுப்பு இது . இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே . (Illustrative Only) மேலும் விபரங்கள் அறிய கிளையை அணுகவும் . ( எல்.ஐ.சி முகவர்கள் பயன்பாட்டிற்கு )

Slide2:

Age 18-25 years: Start of career, Income is less, so are the expenses. Age 26-35 years: Income increases and so do liabilities. Still far from retirement Age 36-45 years: This is the stage when one's earning graph moves upwards. However, one's responsibilities also increase. 46-55 years: You are 5-15 years from retirement and need to protect the corpus from volatility. இன்றைய இளமை நாளைய முதுமை ! முதுமையில் வறுமை வளமை பாதுகாப்போம் ! இன்றைய , நாளைய மூத்த குடிமகர்க்கு . சம்ர்ப்பணம் ! சேர்ந்தே வருவது வரவும் செலவும்……

Slide3:

“ ஒரு காலத்தில் நிதி நிறைக்க உழைத்தால், பிற்காலத்தில் நிறைத்த நிதி நமக்காக உழைக்கும் ” பணி ஓய்விற்கு பிறகு….? வருமானம் நிறுத்தம் வருமானம் குறைவு இந்த இரண்டில் ஒன்று ஒருவரின் வாழ்வில் தவிர்க்கமுடியாதது. குறிப்பாக, எப்போது ஓடியாடி உழைக்க முடியாதோ அப்போது தான் இவை கதவை தட்டும். “ பெரும்பாலான முதலீடுகள் இலக்கில்லாமல் செய்யப்படுபவையாக இருக்கின்றன. பலர் முதலீட்டை பாதியில் எடுக்கிறார்கள். ஓய்வு சமயத்தில் பார்க்கும் போது அவர்களிடம் போதுமான நிதி இருப்பதில்லை. ” இன்றைய திறமை மிக்க இளைய தலைமுறை நம் நாட்டிலும் அயல் நாட்டிலும் திறமைக்கேற்ப வருமானம் அதிகம் ஈட்ட பணி மாற்றிக் கொண்டிருப்பதை ( Job Hopping) பார்க்கிறோம் . குறைந்த காலத்தில் அதிகம் ஈட்டுவது மட்டுமல்ல , அப்படி ஈட்டியதை எதில் கொண்டு சேர்க்கிறோம் என்பதும் முக்கியம் .

Slide4:

மக்கள் சேமிப்பு – எந்த தேர்வை நோக்கி….RBI Report 2018 “வங்கிகள், காப்பீடு, PF, சிறுசேமிப்பு, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட்” நிதியாண்டு 2018 நிலவரப்படி, வங்கிகளில் முதலீடு செய்வது முதலிடத்தில் இருந்தாலும் இன்னும் “எங்கு முதலீடு செய்யலாம்” என்று முடிவெடுக்காமல் (Currency) ரொக்கமாகவே வைத்திருப்பவர்க ளும் அதிக ம். எதிலும் முதலீடு செய்யாமல் ரொக்கமாக இருக்கும் பணம் மதிப்பிழந்து கொண்டே வரும். “எ து நம்பிக்கையான முதலீடு”, “எது அதிக வட்டியை தரும்” என்ற இரு பெரும் கேள்விகளுக்கான தேடல், முடிவெடுக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறது. இறுதியில் கையில் இருப்பது வங்கியில் இருந்துவிட்டுப் போகட்டும் என்று பலர் முடிவெடுத்து விடுகின்றனர். In FY18, they halved their bank deposits to 4.7 lakh crore but added 4.7 lakh crore in hard currency.

Slide5:

“ இன்னும் முப்பது ஆண்டுகளில் ஐந்தில் ஒருவர் 60 வயதிற்கு மேல் ..!” “India is going to be the most populous country of the world by 2030; The proportion of the elderly (aged 60 years plus) in the population, which was 8.2% in 2008, is expected to go up 10.7% in 2021 and further to 21% in 2050. Studies have shown that more than 52% of elderly Indians depend on others for their survival and more than 72% females are fully dependent on others to survive. Pension investment is a long-term issue and proven confidence and trust play a major role in investment decisions by the investors. ” ஆம் , நம்பிக்கை , நன்மதிப்பு , நாணயம் பெற்ற நிறுவனம் என்பதை மட்டுமே முதன்மையாகக் கொண்டு பென்ஷனுக்கான முதலீட்டை மக்கள் தேர்வு செய்கிறார்கள் .

Slide6:

இதே வாழ்க்கை முறையும் அந்தஸ்தும் ஓய்விற்குப் பின் தொடர எவ்வளவு தேவைப்படும் ? இன்றைய தேவைகளைச் சமாளிக்க ரூ. 30,000 வருமானம் தேவைப்பட்டால் , அடுத்து வரும் முப்பது ஆண்டுகளில் பணவீக்கம் 6 % என்ற கணக்கில் , இதே வாழ்க்கை முறை தொடர ரூ.1,80,000 தேவைப்படும் . ஒருவேளை , ஓய்வு காலத் தேவைகள் சற்றே குறைந்து ரூ.24,000 என்றால் , தேவைப்படும் நிதி ஆதாரம் மாதம் ரூ.1,44,000 ( இளைஞர்கள் , இதன் பின் உள்ள உண்மையை புரிந்து கொள்ள , வீட்டில் பெரியவர்களிடம் , 30 வருடத்திற்கு முன் இருந்த விலைவாசியை கேட்டறியவும் )

Slide7:

1. Post office (Horizon, reinvestment risks) 2. PF (Interest rate, Inflation Risks) 3. BANK FD (Interest rate, horizon risk) 4. RD (Interest rate, horizon risk) 5. ULIP (Market Risk, Timing risk) 6. MF (Market Risk, Timing risk) 7. Stock Market (Market risk, timing risk) 8. Gold (liquidity risk, wastage risk, physical storage risk, resale value risk) 9. Real Estate (Depreciation risk, resale value risk, sellers market risk, liquidity risk, other costs risk) ஒவ்வொன்றிலும் ஒரு வகையான RISK கீழுள்ள பட்டியலில்

Slide8:

இதோ …. ஒரு NO RISK முதலீடு No Capital Risk (Capital Protected and will be returned) No Returns Risk (Returns once contracted are protected for lifetime) No Inflation Risk (increased risk cover and higher amount for deferred pension) No Liquidity Risk (Loan and Surrender available) No Institutional Risk (LIC backed by Government) No Market Risk (Non- Ulip ) No Continuity Risk (Income Guaranteed at all times) No Reinvestment Risk (No in between rollover of interest rates) No Horizon Risk (Objective of savings continues come accident, disease or death of LA and pension for partner) No Call Risk (LIC won't unilaterally stop the scheme)

Slide9:

உங்கள் மன அமைதிக்கு உத்தரவாதம்! உழைத்து ஓய்ந்த காலத்தில், கடமைகளை நிறைவு செய்து, தனக்கென வாழ வேண்டிய காலத்தில், மனம் அமைதியை தேடும் காலத்தில், வருமானத் தடை அல்லது குறைவு பாதிக்காமல் பாதுகாக்க… ஜீவன் சாந்தி ! நிம்மதி, அமைதி இனி நிரந்தரம்!

Slide10:

இது ஒரு சிங்கிள் பிரிமியம் ஆன்யுட்டி (Annuity) ( ஆண்டளிப்பு ) ( பென்ஷன் ) திட்டம் . பாலிசி தொடங்கும் போதே ஒவ்வொரு தவணையும் எவ்வளவு கிடைக்கும் என்பதை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படும் . அப்படி முடிவு செய்யப்பட்ட தொகை உத்தரவாதமாக வாழ்நாள் முழுதும் வழங்கப்படும் . Annuity ஆன்யுட்டி என்பது ஒரு தனிநபர் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனக்கு ஒவ்வொரு வருடமும் என்ன தொகை வேண்டும் என்பதை தேர்வு செய்து அதற்கு உண்டான திட்டத்தில் சேர்வது . இனி நிம்மதி ! நிம்மதி !! உங்கள் CHOICE !!! ஜீவன் சாந்தி : திட்ட எண் : 850

Slide11:

ஜீவன் சாந்தி இரண்டு வகை உடனடி பென்ஷன் IMMEDIATE ANNUITY T EN OPTIONS : A TO J ஒத்திவைக்கப்பட்ட பென்ஷன் DEFERRED ANNUITY TWO OPTIONS 1 & 2 இதில் பத்து வகையான தேர்வுகள் (TEN OPTIONS) அவற்றில் , இரண்டு மட்டும் Options F & J ( தன் காலத்திற்கு பிறகு ) செலுத்திய பிரிமியம் திரும்ப பெறும் (Return of Purchase Price) வாய்ப்புடன் . Option 1: Single Life தனிநபர் அவர் வாழ்நாள் முழுதும் பென்ஷன் Option 2 : Joint Lives: தனிநபர் தன்னோடு தன் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் இணைத்து அவர்கள் வாழ்நாள் முழுதும்முழு பென்ஷன் இந்த இரண்டிலும் ( ஆயுள் காலத்திற்கு பிறகு ) பிரிமியம் திரும்ப வழங்கப்படும் .

Slide12:

OPTIONS பயன் குறித்த விளக்கம் A வாழ்நாள் முழுதும் பென்ஷன் . (இறப்பின் ஒன்றும் கிடையாது) B 5 ஆண்டிற்கு உத்தரவாதமாக, அதன் பின் ஆயுள் முழுதும் C 10 ஆண்டிற்கு உத்தரவாதமாக, அதன் பின் ஆயுள் முழுதும் D 15 ஆண்டிற்கு உத்தரவாதமாக, அதன் பின் ஆயுள் முழுதும் E 20 ஆண்டிற்கு உத்தரவாதமாக, அதன் பின் ஆயுள் முழுதும் F வாழ்நாள் முழுதும் பென்ஷன், அதன் பின் முதலீட்டுத் தொகை வாரிசுக்கு திரும்ப வழங்கப்படும் G வாழ்நாள் முழுதும், ஒவ்வொரு ஆண்டும் 3% (சாதாரண வட்டி) அதிகரித்து H தனக்கும் தன்னோடு இணைத்துள்ள குடும்ப உறுப்பினருக்கும் வாழ்நாள் முழுதும்; இருவரும் உள்ளவரை 100%, அதன்பின் உள்ளவர்க்கு 50% பென்ஷன் அவர் காலம் வரை I தனக்கும் தன்னோடு இணைத்துள்ள குடும்ப உறுப்பினருக்கும் வாழ்நாள் முழுதும்; இருவரும் உள்ளவரை 100%, அதன்பின் உள்ளவர்க்கும் 100% பென்ஷன் அவர் காலம் வரை J தனக்கும் தன்னோடு இணைத்துள்ள குடும்ப உறுப்பினருக்கும் : முதல் நபர் உள்ளவரை அவருக்கு 100% பென்ஷன் ; இருவரில் யார் முதலில் இறந்தாலும் , இரண்டாமவர்க்கு 100% தொடரும் ; இருவரின் இறப்பிற்கு பின் முதலீட்டுத் தொகை வாரிசுக்கு திரும்ப வழங்கப்படும் உடனடி பென்ஷன் IMMEDIATE ANNUITY பத்து தேர்வுகள் TEN OPTIONS : A TO J B,C,D,E தேர்வில் குறிப்பிட்ட காலம் வரை , பாலிசிதாரர் இருந்தாலும் இறந்தாலும் , அவருக்கோ (அ) வாரிசிற்கோ பென்ஷன் வழங்கப்படும் . குறிப்பிட்ட காலத்திற்கு பின் , அவர் உள்ளவரை பென்ஷன் .

Slide13:

ஒத்திவைக்கப்பட்ட பென்ஷன் DEFERRED ANNUITY TWO OPTIONS : 1 & 2 பயனாளர்கள் காலத்திற்கு பின் ( முதலீட்டுத் தொகை + GA – Annuity Paid) திரும்ப வழங்கப்படும் .

Slide14:

A,B,C,D,E,G,H,I ஆகிய தேர்வுகளின் கீழ் முதலீட்டுத் தொகை திரும்ப கிடைக்காது. உடனடி பென்ஷன் திட்டத்தின் கீழ் Under IMMEDIATE ANNUITY Option F’ன் கீழ் : இருக்கும்வரை பென்ஷன்; அதன்பின் வாரிசுக்கு முதலீட்டுத் தொகை வாபஸ் Option J’ன் கீழ் : இருவரில் முதல் நபர் உள்ளவரை அவருக்கு மட்டும் 100% பென்ஷன் ; அவர் இறந்த பின் , அடுத்தவர் உள்ளவரை அவருக்கும் 100% பென்ஷன் ; இருவரும் இறந்த பின் , வாரிசுக்கு முதலீட்டுத் தொகை திரும்ப வழங்கப்படும் .

Slide15:

ஒத்தி வைக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தின் கீழ் DEFERRED ANNUITY பயன்கள்: இருக்கும் வரை உறுதியளிக்கப்பட்ட பென்ஷன்; இறப்பின், DEATH BENEFIT = PURCHASE PRICE + GUARANTEED ADDITION – ANNUITY PAID Option 1’ ன் கீழ் : (SINGLE LIFE) இருக்கும் வரை பென்ஷன் அதன்பின் வாரிசுக்கு DEATH BENEFIT இறப்புத் தொகை வழங்கப்படும் . Option 2’ ன் கீழ் : (JOINT LIFE) இருவரில் முதல் நபர் உள்ளவரை அவருக்கு 100% பென்ஷன் அதன் பின் , அடுத்தவர் உள்ளவரை அவருக்கும் 100% பென்ஷன் இருவருக்கும் பிறகு , வாரிசுக்கு , DEATH BENEFIT இறப்புத் தொகை வழங்கப்படும் . இது புதுசு !

Slide16:

தாதா பாட்டி அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மகன் மகள் பேரன் பேத்தி JOINT LIFE குடும்பத்தார் என்பது மேலுள்ள உறவுமுறைகளில் ஏதேனும் ஒருவர் இன்னொருவரையும் இணைத்து சேரலாம் உதாரணம்: கணவன் – மனைவி தாதா – பேரன் (பேத்தி) அப்பா – மகன் (மகள்) அண்ணன் - தம்பி

Slide17:

100 தொடக்கம் ஒத்திவைக்கப்பு காலம் Deferment Period பென்ஷன் பெறும் காலம் Annuity Payment Period இறப்பு பயன் : ஒத்திவைக்கப்பட்ட பென்ஷன் – Single Life - தனி நபர் மட்டும் ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இறந்தால் இறப்புத் தொகை வழங்கப்படும் . பென்ஷன் தொடக்கம் Vesting Age இறப்புத் தொகை: (DEATH BENEFIT) = (முதலீட்டுத் தொகை (+) சேர்ந்துள்ள உத்தரவாதத் தொகை (-) வழங்கப்பட்டுள்ள பென்ஷன் தொகை ) அல்லது முதலீட்டுத் தொகையின் 110%, எது அதிகமோ அது நாமினிக்கு வழங்கப்படும் பென்ஷன் பெறும் போது , இறக்க நேரிட்டால் அருகில் குறிப்பிட்டுள்ளது போல் , இறப்புத் தொகை வழங்கப்படும்

Slide18:

100 தொடக்கம் ஒத்திவைக்கப்பு காலம் Deferment Period பென்ஷன் பெறும் காலம் Annuity Payment Period இறப்பு பயன்: ஒத்திவைக்கப்பட்ட பென்ஷன் – தனி நபர் மற்றும் ஒருவர் JOINT LIFE ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் ஒருவர் இறந்தால் இறப்புத் தொகை வழங்கப்பட மாட்டாது . பென்ஷன் தொடக்கம் Vesting Age இறப்புத் தொகை: (DEATH BENEFIT) = (முதலீட்டுத் தொகை (+) சேர்ந்துள்ள உத்தரவாதத் தொகை (-) வழங்கப்பட்டுள்ள பென்ஷன் தொகை ) அல்லது முதலீட்டுத் தொகையின் 110%, எது அதிகமோ அது நாமினிக்கு வழங்கப்படும் இரண்டாவது நபரும் இறப்பின் இறப்புத் தொகை வழங்கப்படும் . பென்ஷன் பெறும் போது , முதல் நபர் இறப்பின் இரண்டாமவர்க்கு 100% பென்ஷன் தொடரும் . இரண்டாம் நபர் இறந்தால் , அருகில் குறிப்பிட்டுள்ளது போல் , இறப்புத் தொகை வாரிசிற்கு வழங்கப்படும்

Slide19:

சில குறிப்புகள்

Slide20:

Example of Accrued Guaranteed Additions Single Life Age 35 Yrs ; Purchase Price = 5,00,000 Deferment Period 1 year 5 year 10 year 20 year Annuity rate 66.90 86.50 119.20 214.00 Rate per month (*0.96) 64.22 83.04 114.43 205.44 Monthly rate/12 5.35 6.92 9.54 17.12 Monthly GA (*500) 2676 3460 4768 8560 Guaranteed Addns for the period 32112 207600 572160 2054400 Joint Lives First Life Age 40 & Second Life Age 35 Yrs ; Purchase Price = 5,00,000 Deferment Period 1 year 5 year 10 year 20 year Annuity rate 66.80 85.70 117.60 223.80 Rate per month (*0.96) 64.13 82.27 112.90 214.85 Monthly rate/12 5.34 6.86 9.41 17.90 Monthly GA (*500) 2672 3428 4704 8952 Guaranteed Addns for the period 32064 205680 564480 2148480

Slide21:

Death Benefit Under Deferred Annuity = Purchase Price + GA - Annuities Paid (GA only for Deferment Period) 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட திட்டத்தில் , ஒருவேளை , பாலிசிதாரர் இறக்க நேரிட்டால் “ என்ன கிடைக்கும் ” : இறப்பு ஏற்படும் ஆண்டிற்கு நேராக அடுத்தடுத்த கட்டத்தில் மாதம் மற்றும் ஆண்டின் முடிவில் சேரும் உத்தரவாதத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது . இத்துடன் முதலீட்டுத் தொகையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் . 20 ஆண்டுகள் கழித்து , பென்ஷன் பெறும் காலத்தில் இறந்தால் , ஒத்திவைப்பு கால இறுதியில் (20 yrs) என்ன தொகை உண்டோ அதிலிருந்து வழங்கியுள்ள பென்ஷன் தொகை கழித்து மீதம் வழங்கப்படும் . Deferred Annuity - How Guaranteed Additions Build-up Age 50; Purchase Price 10 Lakhs; Deferment Period 20 Yrs Term M'ly GA Term GA   Term M'ly GA Term GA 1 5,376 64,512   11 10,760 14,20,320 2 5,816 1,39,584   12 11,440 16,47,360 3 6,280 2,26,080   13 12,112 18,89,472 4 6,784 3,25,632   14 12,776 21,46,368 5 7,176 4,30,560   15 13,392 24,10,560 6 7,736 5,56,992   16 13,952 26,78,784 7 8,328 6,99,552   17 14,424 29,42,496 8 8,944 8,58,624   18 14,792 31,95,072 9 9,592 10,35,936   19 15,056 34,32,768 10 10,096 12,11,520   20 15,216 36,51,840

Slide22:

பென்ஷன் எவ்வளவு கிடைக்கும்? உடனடி பென்ஷன் உதாரணம் IMMEDIATE ANNUITY AMOUNT SINGLE LIFE - OPTION “F” AGE முதலீட்டுத் தொகை - PURCHASE PRICE 2,00,000 5,00,000 10,00,000 25,00,000 வயது  YLY MLY YLY MLY YLY MLY YLY MLY 30 12560 1013 32150 2588 64900 5225 163125 13135 40 12620 1017 32300 2596 65200 5242 163875 13177 50 12700 1020 32500 2604 65600 5258 164875 13219 60 12820 1025 32800 2617 66200 5283 166375 13281 70 13020 1028 33300 2625 67200 5300 168875 13323

Slide23:

பென்ஷன் எவ்வளவு கிடைக்கும் ? ( ஒத்திவைக்கப்பட்ட பென்ஷன் திட்டம் ) DEFERRED ANNUITY AMOUNT PAYABLE (OPTION 1 : SINGLE LIFE)   முதலீட்டு த் தொகை - PURCHASE PRICE 5,00,000 Deferment Period 20 years 10 years 5 years 1 year Age YLY MLY YLY MLY YLY MLY YLY MLY 30 107700 8610 59500 4754 43700 3490 34150 2726 40 106400 8506 61350 4902 44400 3546 34250 2734 50 95850 7662 63850 5102 45600 3642 34350 2742 DEFERRED ANNUITY AMOUNT - Option 2 - Joint Life: ஒத்திவைக்கப்பட்ட பென்ஷன் இருவரின் வயதைப் பொறுத்து அமையும் .

Slide24:

Guaranteed Annuity - Life Long உத்தரவாதமாக இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் இந்த அட்டவணையில் ஒருவர் 10 லட்சம் முதலீடு செய்து , அவர் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொறுத்து , அதற்கு நேராக அடுத்த கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொகை , ஒத்திவைக்கப்பட்ட காலம் முடிந்தவுடன்வழங்கப்படும் . Age 50; Purchase Price 10 Lakhs Deferment Period Annuity Pay Out Yearly Rate   Deferment Period Annuity Pay Out Yearly Rate Immediate 65600 6.56%         1 year 69300 6.93%   11 years 136600 13.66% 2 years 74800 7.48%   12 years 145100 14.51% 3 years 80600 8.06%   13 years 153500 15.35% 4 years 86900 8.69%   14 years 161800 16.18% 5 years 91800 9.18%   15 years 169500 16.95% 6 years 98800 9.88%   16 years 176500 17.65% 7 years 106200 10.62%   17 years 182400 18.24% 8 years 113900 11.39%   18 years 187000 18.70% 9 years 122000 12.20%   19 years 190300 19.03% 10 years 128300 12.83%   20 years 192300 19.23%

Slide25:

தகுதி நிலை - ELIGIBILTY CONDITIONS For Joint Life, Age Limits apply to both Lives Exceptions to Minimum Purchase Price: மாற்றுத் திறனாளியின் பயனுக்காக எடுக்கும் போது ; National Pension Scheme (NPS) சந்தாதாரர் இதில் சேரும் போது ; முந்தைய ஒத்திவைக்கப்பட்ட பென்ஷன் திட்டங்களில் பெறும் தொகையை முதலீடு செய்வோர்க்கு வயது வரம்பு ஒத்திவைப்பு காலம் பென்ஷன் ஆரம்ப வயது குறைந்தபட்ச பென்ஷன் குறைந்தபட்ச முதலீடு

Slide26:

Incentive (Rebate) for High Purchase Price Mode Y'ly H'ly Q'ly M'ly Reduction in Annuity Rate Nil 2% 3% 4% Reduction in Annuity Rate (Deferred Annuity)for Modes Reduction Factor for Lower Purchase Price (<1,50,000) பாலிசிதாரரின் வாரிசு இறப்புத் தொகையை பெறுவதற்கான தேர்வுகள் (Options) இது Option “F” & “J” And Option “1” & “2” வில் மட்டும்

Slide27:

UNDERWRITING RULES Proposal Form No. 503 No Medical Exam Required Standard Age Proof KYC & AML Requirements NEFT MANDATE Deferment period to be restricted to 10 yrs If Answer to Q.No.7(ii) includes any listed disease Deferment period to be restricted to 10 yrs if the deformity in one of the Annuitants is other than PH I or II BMI of one of the Annuitants is 45 or above NRI & FNIO: Deferred Annuity – NRI’s of Group V Countries Immediate Annuity to All Residence Group Countries FNIO’s – Immediate Annuity Only for those having valid OCI TAX BENEFITS Premium : Yes, under Sec 80 C Annuity : Added to Taxable Income Death Benefit : Yes, Under Sec 10(10D) GST on Single Premium (Annuity) 1.80% (as at Sep 2018) Agency Commission: 2% No Bonus Commission

Slide28:

நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் என்றும் செல்வச் செழிப்போடு நீடூழி வாழ , அவர்களின் சேமிப்பை “ நம்பிக்கை , நாணயம் , நன்மதிப்பு ” இவற்றின் இருப்பிடமான எல்.ஐ.சி.யின் “ ஜீவன் சாந்தி”யில் கொண்டு வந்து சேர்ப்போம் . டி.எஸ்.ராஜன் // 94431 56829

authorStream Live Help