jay charls

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

No description available.

Comments

Presentation Transcript

தமிழ் நாடக வரலாறு :

தமிழ் நாடக வரலாறு

தமிழ் நாடகத் தோற்றம்:

தமிழ் நாடகத் தோற்றம் பண்ணை பாடல்கள்

கூத்து வகைகள்:

கூத்து வகைகள் அகக்கூத்து புறக்கூத்து சாந்திக்கூத்து விநோதக்கூத்து வென்றிக் கூத்து

ஆடல் வகைகள்:

ஆடல் வகைகள் மாயவனாடும் அல்லி விடையோனாடும் கொட்டி ஆறுமுகன் ஆடும் குடை குன்றெடுத்தோன் ஆடும் குடம் முக்கண்ணன் ஆடும் பாண்டரங்கம் நெடியோன் ஆடும் மல்லாடல் வேல்முருகன் ஆடும் துடியாடல் அயிராணி ஆடும் கடையம் காமன் ஆடும் பேரு துர்க்கை ஆடும் மரக்கால் திருமகள் ஆடும் பாவைக்கூத்து

கடைச்சங்க காலத்தில் நாடகத்தமிழ்:

கடைச்சங்க காலத்தில் நாடகத்தமிழ் கபிலரின் அகநாநூற்றுப்பாடல் வரிகளான (82) 9-10 வரிகள் 'மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலாவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன்' என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.

வீழ்ச்சிக்காலம் :

வீழ்ச்சிக்காலம் கடைச்சங்க காலம் வரை எழிலோடு இருந்த நாடகக்கலை, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் எவ்வித செழிப்புமற்ற நிலையில் இருந்தது. தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்படும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஜந்தாம் நூற்றாண்டின் பின்காஞ்சி|காஞ்சியில் புத்த, சமண சமயங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த 'நாடகக்கலை சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது' என்ற கருத்தினை வலியுறுத்தி நடைபெற்றன. மேலும் இக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள், வடமொழி நூல்களினைப் போற்றி பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தம் கருத்துக்களினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இக்காரணங்களினால் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இக்காலகட்டத்திலேயே தோற்றம் பெற்ற தமிழ் இலக்கியங்களான

மறுமலர்சிக்காலம் :

மறுமலர்சிக்காலம் கி. பி. 900 முதல் கி. பி. 1300 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சிபெற்றன. கி. பி. 846 ஆம் ஆண்டு விசயாலய சோழனால் எழுச்சிபெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது. கி. பி. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்தில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிபெற்றது. கி. பி. பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றனவற்றில் நடத்தப்பெற்ற நாடகக்கலை மக்கள் மன்றங்களில் மீண்டும் நடத்தப்பட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துக்கள் போலவே பதினேழாம் நூற்றாண்டுக் கால நாடக்கக்கலை மக்களின் கலையாக வளர்ச்சி பெற்று பின் பள்ளு , குறவஞ்சி , நொண்டி போன்ற நாடகங்கள் தோன்றின.

இன்றைய தமிழ் நாடகக்கலைக்கு வித்திட்டோர்:

இன்றைய தமிழ் நாடகக்கலைக்கு வித்திட்டோர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஜம்பதாண்டு காலம் தமிழ் நாடகக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர்கள் தி. க. சங்கரன் , தி. க. முத்துசாமி , தி. க. சண்முகம் , தி. க. பகவதி ஆகிய தி. க. சண்முகம் சகோதரர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் ஜம்பது ஆண்டுகள் தமிழ்மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை

Slide 9:

ed;wp

authorStream Live Help