திமுகவுக்கு தலைவரானார் விஜய்..! Tamil News Online, Tamil Cinema News

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

சென்னை: திமுக தலைவர் விஜய் என்று டுவிட்டரில் விஜய் பற்றி டிரெண்டிங் ஆகி வருகிறது

Comments

Presentation Transcript

Tamil News Online திமுகவுக்கு தலைவரானார் விஜய்..! அதிர்ந்து, அலறிய தமிழக அரசியல் களம்…! :

Tamil News Online திமுகவுக்கு தலைவரானார் விஜய்..! அதிர்ந்து , அலறிய தமிழக அரசியல் களம்…!

Slide2:

சென்னை:  திமுக தலைவர் விஜய் என்று டுவிட்டரில் விஜய் பற்றி டிரெண்டிங் ஆகி வருகிறது . அப்பப்பா.. எந்த அளவுக்கு இல்லாத அளவு.. இப்போது தமிழ் சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் டிரெண்டிங்காகி விட்டார் தளபதி என்று சிலாக்கின்றனர் விஜய் ரசிகர்கள் . ரெய்டு, நெய்வேலி, விசாரணை, பனையூர், கட்டுக்கட்டாக பணம் என்று செய்திகளால் கலக்கம் அடைந்த விஜய் ரசிகர்கள் குஷியில் இன்று இருக்கின்றனர். ரசிகர்களுக்கு கை காட்டி.. அப்படியே செல்ஃபி எடுத்து தமது இமேஜை டேமேஜ் ஆகாமல் பார்த்துக் கொண்டார்.

Slide3:

நெய்வேலியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு….. அப்படியே ரசிகர்களிடம் வேனில் நின்றபடி ஒரு வலம் வந்து உற்சாகப்படுத்திவிட்டு தலைநகர் சென்னைக்கு வந்துவிட்டார் அவர் . ரெய்டு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன், திருநெல்வேலி, நெய்வேலி என்று குழப்பி பேசியடிக்க.. விஜய் விவகாரம் நாடு முழுவதும் பேசப்படும் அரசியலாகி போனது . இதை எல்லாம் உற்று பார்த்த ரசிகர்கள்.. காலையிலே தமது சேட்டையை ஆரம்பித்துவிட்டனர். திமுக தலைவர் விஜய் என்று ஒரு ஹேஷ்டேக்கை ஆரம்பித்து ரவுண்டு கட்டிவிட்டுள்ளனர்.

Slide4:

பலரும் விஜய் பற்றிய உற்சாக கமெண்டுகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர். விஜய் தான் வெற்றி சூரியன், ஸ்டாலினை மிஞ்சிவிடுவார்.. அவர் தான் அடுத்த திமுக தலைவர் என்று சிலாகித்துள்ளனர் . உதயநிதி ஸ்டாலினுக்கு மாற்று தளபதி விஜய், தளபதிக்காக கூடிய கூட்டத்தை பாருங்கள்…. இதை வேறு வேண்டுமா என்று ஆனந்த கூத்தாடுகின்றனர். தலைவா தலைமை ஏற்க வா என்று கூறி ஸ்டாலினுடன் இருக்கும் பழைய போட்டோவை  வெளியிட்டு தூள் கிளப்பி இருக்கின்றனர்.

Slide5:

ரெய்டு, விசாரணை, மாஸ்டர் ரிலீஸ் பணிகள் என சினிமா வேலைகள் அவருக்கு நிறைய இருக்க… இஷ்டத்துக்கு இணையதளத்தில் புகுந்து வேட்டை ஆடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். மேலும் படிக்க Tamil Cinema News தமிழக செய்திகளுக்கு : Tamil News Headlines Main Page செல்ல : Tamil News Online

Slide6:

Thanks for Reading

authorStream Live Help