சிந்து சமவெளி நாகரிகம்

Views:
 
Category: Education
     
 

Presentation Description

No description available.

Comments

Presentation Transcript

Slide 1: 

சிந்துவெளி நாகரிகம் உருவாக்கம் D.வாசு ராஜ் கொசப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புழல் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்

Slide 2: 

செம்புக்கற்காலம் மனிதன் செம்பு, கல் இரண்டையும் பயன்படுத்திய காலம் செம்புக்கற்காலம் எனப்படுகிறது. இச்செம்புக்கற்காலத்தில் இருந்த சிந்துவெளி (ஹரப்பா) நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது. இது சுமார் 4700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஹரப்பா என்ற சிந்தி மொழிச்சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள். மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச்சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்பது பொருள்.

Slide 6: 

ஹரப்பா காலம் கிமு 2600 முதல் கிமு 1900 வரை மேற்கு மண்மேட்டில் அமைந்திருக்கும் களிமண் மற்றும் செங்கற்களால் அமைந்த வீடுகள் வீடுகள்

Slide 7: 

உலகிலேயே மிக பழமையான பெரிய குளம் 12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் உடையது இது மெழுகு பூசிய சுட்ட செங்கற்களால் நீர் கசியாதபடி கட்டப்பட்டுள்ளது இரண்டு பக்கம் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது இரண்டு பக்கமும் உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளது பெருங்குளம்

Slide 9: 

தானியக்களஞ்சியம் இந்த தானியக்களஞ்சியம் 50 மீட்டர் நீளமும், 27 மீட்டர் அகலமும் உடையது 27 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது தானியக்களஞ்சியம்

Slide 10: 

மற்றும் ஒரு தானியக்களஞ்சியம்

Slide 11: 

மொகஞ்சதாரோ மொகஞ்சதாரோவில் காணப்படும் தெருக்கள்

Slide 12: 

மொகஞ்சதாரோவில் காணப்படும் கிணறு சுற்றிலும் உள்ள மண் அகற்றப்பட்டுள்ளது கிணறு

Slide 14: 

ஹரப்பாவில் காணப்படும் பொது பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள கிணறு பொது கிணறு

Slide 15: 

ஹரப்பாவில் காணப்படும் கழிவுநீர் வெளியேற்றம்

Slide 16: 

ஹரப்பாவில் கண்டெடுத்த எடைக் கற்கள்

Slide 19: 

டெர்ராகோட்டா சுடுமண் கைகைத்திறன்

Slide 20: 

சுடுமண் முத்திரை மொகஞ்சதாரோ

Slide 21: 

மொகஞ்சதாரோவில் சுடுமண் முத்திரைகள்

Slide 22: 

மொகஞ்சதாரோவில் சுடுமண் அனுமதி முத்திரை

Slide 23: 

ஹரப்பாவில் சுடுமண் முத்திரைகள்

Slide 24: 

மொகஞ்சதாரோ சுண்ணாம்புக்கல் சிலை தாடியுடன் காட்சித்தரும் குருவின் உருவம்.

Slide 26: 

சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் நாய் புலி யானைத் தலை

Slide 27: 

சுடுமண்ணால் செய்யப்பட்ட கூம்புகள் டெர்ராகோட்டா

Slide 28: 

டெர்ராகோட்டா சுடுமண் பாண்டங்கள்

Slide 29: 

டெர்ராகோட்டா சுடுமண் பாண்டங்கள்

Slide 30: 

டெர்ராகோட்டா சுடுமண் பாண்டங்கள்

Slide 31: 

டெர்ராகோட்டா அணிகலன்கள்

Slide 32: 

செப்பினால் செய்யப்பட்ட அணிகலன்கள்

Slide 34: 

உலோக அணிகலன்கள்

Slide 35: 

டெர்ராகோட்டா அணிகலன்கள் கழுத்துப்பட்டை

Slide 40: 

D.வாசு ராஜ் கொசப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புழல் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் நன்றி

authorStream Live Help