வடிவங்கள்

Views:
 
Category: Education
     
 

Presentation Description

No description available.

Comments

Presentation Transcript

Slide 1:

உருவாக்கம் D. வாசு ராஜ் , M.Sc, B.Ed., ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி கொசப்பூர், புழல் ஒன்றியம் “ வடிவங்கள் ” WELCOME

Slide 2:

தலைப்பின் பாடத்திட்டம் 2 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு 10 வயது முதல் 12 வயது வரை அளவுகள் சுற்றளவு பரப்பளவு கன அளவு

Slide 3:

நீ தரை விரிப்பை கவனித்ததுன்டா ? அதன் மீது ஏற முடியுமா ? இங்குள்ள பெட்டியை கவனி இதன் மீது ஏற முடியுமா ? இந்த இரண்டு கேள்விக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? தளமும், கணமும் 3

Slide 4:

தரை விரிப்பின் மீது உட்காரதான் முடியும் ஏனெனில் அது சம தளத்தில் விரிக்கப்பட்டுள்ளது . ஆனால் பெட்டி மீது ஏற முடியும் . ஏனெனில் அதற்கு உயரம் இருக்கிறது. இதுதான் சமதளத்திற்கும் கண திட பொருளுக்கும் உள்ள வித்தியாசம் சம தளத்திற்கு இரண்டு அளவுகள் உள்ளது அவை நீளமும், அகலமும் ஆம் நீங்கள் நினைப்பது சரி ! Length ( l ) Breadth (b) கன திட பொருளுக்கு மூன்று அளவுகள் உள்ளது அவை நீளம், அகலம் மற்றும் உயரம் Length ( l ) Breadth (b) height (b) 4

Slide 5:

ஒளிந்திருக்கும் வடிவங்களை பட்டியளிடு 5

Slide 6:

வடிவங்களை மீன்டும் பட்டியளிடு சதுரம் செவ்வகம் முக்கோணம் வட்டம் அறுங்கோணம் இனைக்கரம் 7. கனச்சதுரம் 8. கனச்செவ்வகம் 9. உருளை 10. கோளம் 11. கூம்பு 6

Slide 7:

அளவீடுகள் பல வகையான அளவைகள் உண்டு நீளங்கள் அளவிடுதல் . பரப்பிகள் அளவிடுதல் . கனங்களின் அளவிடுதல் . 7

Slide 8:

நீளங்கள் அளவிடுதல் . மில்லிமீட்டர் , சென்டிமீட்டர் , டெசிமீட்டர், மீட்டர் மற்றும் கிலோ மீட்டர் மீட்டர் அளவுக்கோல் மற்றும் அளவுப்பட்டை மூலம் அளக்கப்படுகிறது பொதுவாக நீளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் அளக்கப்படுகின்றது cm 0 2 4 6 8 10 12 14 16 18 20 22 8

Slide 9:

சுற்றளவு அவன் 2 சம நீளப் பாதையும் ( 2 L அலகு ) 2 சம அகலப் பாதையையும் ( 2b அலகு ) கடந்துள்ளான் ஒரு பையன் செவ்வக ஆடுகளத்தை சுற்றி வருவதைப் பாருங்கள் . நீளம் ( L ) அகலம் (b) 9 நீளம் ( L ) அகலம் (b) அவன் எவ்வளவு தூரம் ஓடினான் ? ஆக 2L + 2b = 2( L +b) அலகுகள் இதுவே செவ்வகத்தின் சுற்றளவு ஆகும்

Slide 10:

சுற்றளவு அவன் 4 சமபக்கப் பாதையை ( s+s+s+s அலகுகள் ) கடந்துள்ளான் ஆக s+s+s+s = 4s அலகுகள் இதுவே சதுரத்தின் சுற்றளவு ஆகும் . ஒரு பையன் சதுர ஆடுகளத்தை சுற்றி வருவதைப் பாருங்கள் . . அவன் எவ்வளவு தூரம் ஓடினான் ? பக்கம் (s) 10 பக்கம் ( s) பக்கம் (s) பக்கம் (s)

Slide 11:

சுற்றளவு அவன் கடந்துள்ள பாதை ( 2 r அலகுகள் ) . இதுவே வட்டத்தின் சுற்றளவு ( பரிதி ) ஆகும் = 2 r அ லகுகள்  -யின் மதிப்பு = 3.14 = 22 / 7 ஒரு பையன் வட்ட வடிவ ஆடுகளத்தை சுற்றி வருவதைப் பாருங்கள் .. அவன் எவ்வளவு தூரம் ஓடினான் ? 11 Radius = r

Slide 12:

2 cm 2 cm 3 cm 3 cm 4 cm 4 cm 3 cm 6 cm 5 cm 4 cm 4 cm 6 cm 12 கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் சுற்றளவு கான்க

Slide 13:

பரப்பளவு ஒரு சம தள வடிவம் அடைக்கும் இடத்தின் அளவு அதன் பரப்பளவு எனப்படும் . பரப்பளவின் அலகு சதுர அலகுகள் பரப்பளவு என்பது இரண்டு நீள அளவைகளின் பெருக்கல் பலன் ஆகும் . சமதளத்தை பரப்பளவு மூலம் கணக்கிடலாம் எ.கா : 1. ஒரு தரை விரிப்பு, தரையில் உள்ள இடத்தை அடைத்துக்கொள்ளும் . 2. சுவரில் வர்ணம் பூசம் செலவு அதன் பரப்பளவைப் பொருத்தது 13

Slide 14:

பரப்பளவு சூத்திரம் சதுரத்தின் பரப்பளவு = s x s சதுர அலகு S= பக்கம் S= பக்கம் l = நீளம் b = அகலம் செவ்வகத்தின் பரப்பளவு = l x b சதுரஅலகு 14 1 sq. unit 1 unit 1 அலகு 1 சதுர . அலகு 1 அலகு 1 அலகு

Slide 15:

இனைகரம் இனைகரத்தின் பரப்பளவு = b x h சதுர அலகுகள் b = அடிப்பக்கம் 15 h = உயரம்

Slide 16:

h= உயரம் b = அடிப் பக்கம் செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு = ½ b x h சதுர அலகுகள் ½ bxh ½ bxh செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு 16

Slide 17:

கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் பரப்பளவு கான்க 17

Slide 18:

கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் பரப்பளவு கான்க 18

Slide 19:

2 cm 2 cm 3 cm 3 cm 4 cm 4 cm 3 cm 6 cm 5 cm 4 cm 4 cm 6 cm 19 கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் பரப்பளவு கான்க

Slide 20:

20 வட்டம் வட்டத்தின் பரப்பளவு : =  x r x r =  r 2 sq. units விட்டம் (d) D=2r ஆரம் ‘r’ பெரிய வட்டப்பகுதி சிறிய வட்டப்பகுதி வட்ட நான் வட்டக் கோணப்பகுதி

Slide 21:

21 நினைவு கூர்தல் வடிவம் சுற்றளவு பரப்பளவு கனம் சதுரம் 4s அலகுகள் s x s – ச.அ செவ்வகம் 2(l+b) அலகுகள் L x b- ச.அ செங்கோண முக்கோணம் ? ½ bh - ச.அ இனைகரம் 2(b+h) அலகுகள் b x h- ச.அ வட்டம் 2 r அலகுகள்  r 2 - ச.அ கன சதுரம் s 3 - க.அ கன செவ்வகம் lbh – க.அ

Slide 22:

22 செயல்பாடு -1 கீழே கொடுக்கப்பட்டுள்ளதை நன்றாக கவனிக்கவும் . சம பக்க முக்கோணம் Side = s units Side = s units ½ s units ½ s units இதன் இரண்டு பிரிவுகளான இரண்டு முக்கோணங்களும் 90 0 கொன்டுள்ளது இதன் மூன்று பக்கங்களும் சமம் இரண்டு முக்கோணஙகளின் அடிப்பக்கங்களும் சமமாக பக்கத்தின் ½ பாகம் உள்ளது

Slide 23:

23 செயல்பாடு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு . சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் ( பித்தாகரன் தேற்றத்தை பயன் படுத்துக ) சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு . கீழே கொடுக்கப்பட்டுள்ள சூத்திரங்களை கண்டுபிடி . பித்தாகரன் தேற்றம் 

Slide 24:

Side = s units Side = s units Side = s units 24 செயல்பாடு - -2 கீழே கொடுக்கப்பட்டுள்ளதை நன்றாக கவனிக்கவும் . அறுங்கோணம் Side = s units Side = s units அறுங்கோணத்தில் ஆறு பக்கங்கள உள்ளன அனைத்துப் பக்கங்களும் சமம் ஆறு சமபக்க முக்கோணங்கள் உள்ளன அறுங்கோணத்தின் சுற்றளவும் பரப்பளவும் கண்டுபிடி .

Slide 25:

25 பித்தாகரன் தேற்றம் ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் = மற்ற இரு பக்கங்களின் வர்க்கத்தின் கூடுதல் ஆகும்  BACK NEXT LESSON  [ கர்ணம் என்பது 90 o க்கு எதிர் பக்கம் ] AC 2 = AB 2 + BC 2 i.e., z 2 = x 2 + y 2 .  x 2 = z 2  y 2 . A B C கர்ணம் y z x 90 o

Slide 26:

26 கனஅளவு ஒரு பொருள் ஓர் இடத்தில் அடைத்துக் கொள்ளும் வெற்றிடத்தின் அளவு அப்பொருளின் கனஅளவு எனப்படுகிறது எ.கா : பாத்திரத்திலுள்ள பழரசம் . பாத்திரத்திலுள்ள பால் . கனஅளவு என்பது மூன்று நீள அளவுகளின் பெருக்கல் பலனாகும் .

Slide 27:

27 அடிப்படை கன அளவு -1 10cm 5 cm 12 x 1 = 12 cm 10 x 5 = 50 sq. cm கன அளவு = பரப்பளவு x உயரம் = A x h = ( l x b) x h கன அலகுகள்

Slide 28:

28 அடிப்படை கன அளவு - 2 கன அளவு = பரப்பளவு x உயரம் = (  r 2 ) x h =  r 2 h Cubic units

Slide 29:

கனச்செவ்வகத்தின் கன அளவு நீளம் = L அலகுகள் அகலம் = b அலகுகள் உயரம் = h அலகுகள் கன செவ்வகத்தின் கன அளவு = நீளம் x அகலம் x உயரம் = l x b x h = lbh கன அலகுகள்

Slide 30:

கனச்சதுரத்தின் கன அளவு பக்கம் = S units பக்கம் = S units பக்கம் = S units கன சதுரத்தின் கன அளவு = பக்கம் x பக்கம் x பக்கம் = SxSxS= S 3 கன அலகுகள்

Slide 31:

31 கோடிட்ட இடங்களை நிரப்புக சதுரத்தின் சுற்றளவு _______ சதுரத்தின் பரப்பளவு ________ செவ்வகத்தின் சுற்றளவு __________ செவ்வகத்தின் பரப்பளவு _________ வட்டத்தின் சுற்றளவு _________ வட்டத்தின் பரப்பளவு __________ செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு ____________ இனைகரத்தின் பரப்பளவு _________ சமபக்கமுக்கோணத்தின் சுற்றளவு _______ சமபக்கமுக்கோணத்தின் உயரம் _________ சமபக்கமுக்கோணத்தின் பரப்பளவு __________ l x b சதுர அலகுகள் . s 2 சதுர அலகுகள் . . 4s அலகுகள் . 2 ( l + b ) அலகுகள் . 2 r அலகுகள் . r 2 சதுர அலகுகள் ½ (bxh) சதுர அலகுகள் . bxh சதுர அலகுகள் . 3s அலகுகள் .

Slide 32:

பயிற்சி -2 1. அறுங்கோணத்தின் சுற்றளவு ___________ 2. அறுங்கோணத்தின் பரப்பளவு _____________ 3. ஒரு கனப் பொருளின் கனஅளவு ________________ 4. ஒரு கன சதுரத்தின் கனஅளவு ________ 5. ஒரு கன செவ்வகத்தின் கனஅளவு __________ 6. ஒரு உருளையின் கனஅளவு _________ (r 2 ) h கன அலகுகள் . s 3 கன அலகுகள் . ( AXh ) கன அலகுகள் ( l x b x h ) கன அலகுகள் 6 s அலகுகள் .

Slide 33:

5 cm 5 cm 1 cm 1 cm 1 cm 2x2 cm 6 cm 5 cm 1 cm 1 cm 1 cm 1 cm 9 sq. cm 2 sq. cm 2 sq. cm 1 sq.cm 10 sq. cm 6 sq. cm 2 sq. cm 1 sq.cm 1 sq.cm 33 பயிற்சி -3 வண்ணமிட்ட பகுதியின் பரப்பளவு கான்க

Slide 34:

5 m 5 m 1 m 1 m 1 m 1 m 1 m 1 m 8 m 15 m 34 பயிற்சி -4 கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நடைப்பாதையின் பரப்பளவு காண்க

Slide 35:

35 பயிற்சி - 5 6 cm 6 cm 6 cm 5 m 3 m 10 m கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் கன அளவு காண்க

Slide 36:

36 பயிற்சி -6 6 cm Area = 20 sq. cm 6 cm 10 cm Diameter = 14cm கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் கன அளவு காண்க

Slide 37:

37 பயிற்சி -7 15 m 3 m 10 m 5 m 5 m 3 m 10 m 5 m கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தின் கன அளவு காண்க

Slide 38:

பயிற்சி முற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொசப்பூர், புழல் ஒன்றியம் உருவாக்கம் D. வாசு ராஜ்

authorStream Live Help