Slide 2:
மாடித் தோட்டம், என்பது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறப்பாக இருந்திருக்கிறது. பாபிலோனின் தொங்கு தோட்டம் பண்டைய (Ancient World Wonders) உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இன்றைய பாக்தாத் (இராக்) நகரிலிருந்து சுமார் 50 கீ.மீ தொலைவில் அதன் சிதிலங்கள் உள்ளன.
இரண்டாம் நெபுகாத்நேசர் மன்னராக இருந்த போது சிறந்த கட்டிடக் கலையுடன் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தாவரங்களை கொண்டுவந்து தனது மனைவியின் மகிழ்ச்சிக்காக உண்டாக்கப்பட்டதுதான் இந்த பாபிலோனின் தொங்கு தோட்டம்.
அன்று ஒருவரின் மகிழ்ச்சிக்காக உண்டாக்கப்பட்டது ஆனால் இன்று ஒவ்வொரு மனித உயிர்களும் வருங்காலத்தில் வாழ இந்த மாடி தோட்டம், நகர விவசாயம் தேவைப்படுகிறது. நகர / வீட்டுத் தோட்டம்
Slide 4:
=