Mohan Raja To Direct The Remake Of Andhadhun - Tamil News Online

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

Read Tamil Cinema Seithigal, Today Kollywood News, Today Tamil Cinema News, Breaking News Today, Tamil News Online from updatenews360.com

Comments

Presentation Transcript

Tamil Cinema News பாலிவுட் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கை மோகன் ராஜா இயக்குகிறார் :

Tamil Cinema News பாலிவுட் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கை மோகன் ராஜா இயக்குகிறார்

Slide2:

கடந்த ஆண்டு பாலிவுட் திரைப்படங்களில் மிகுந்த வெற்றியைப் பெற்றது ஆயுஷ்மன் குரண்ணா நடித்த ‘அந்ததூன்’. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார். அர்ஜித் பிஸ்வாஸ், பூஜா லதா சுருதி, யோகேஷ் சந்திரேக்கர் மற்றும் ஹேமந்த் ராவ் ஆகியோர் எழுதினர். வையாகாம் 18 ஸ்டுடியோஸ் மேட்ச்பாக்ஸ் பிக்சர்சுடன் இணைந்து தயாரித்தனர். இந்த படத்தில் நடித்ததற்காக ஆயுஷ்மன் குரண்ணாவிற்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இந்த படத்தில் தமிழ் தழுவல் உரிமத்தை பிரபல இயக்குனர் தியாகராஜன் வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்க தன மகனான பிரசாந்தைத் தேர்வு செய்துள்ளார். நடிகர் பிரசாந்த் ஷங்கரின் ஜீன்ஸ் மற்றும் மணி ரத்னத்தின் திருடா திருடா வில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Slide4:

தற்போது வெளிவந்த தகவலின் படி இந்த படத்தை தனிஒருவன் இயக்குனரான மோகன் ராஜா இயக்கவுள்ளார். மோகன் ராஜா விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன்’ இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக முன்னரே அறிவித்திருந்தார். மேலும் செய்திகளுக்கு : Tamil Cinema News Online

Slide5:

Thanks for Reading

authorStream Live Help