Tamil Cinema News Online - Vijay Fan Meet Actor Vijay

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

Read Tamil News Online, Tamil News Headlines, Tamil Cinema News, Tamil Cinema Seithigal from updatenews360.com

Comments

Presentation Transcript

Tamil News Online Vijay Fan Meet Actor Vijay:

Tamil News Online Vijay Fan Meet Actor Vijay

Slide2:

விஜய் தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்று விட்டார். சொல்லப்போனால் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா கர்நாடகா என தனது ரசிகர் கூட்டத்தையும் மார்க்கெட்டையும் பெருக்கி கொண்டே போகிறார் விஜய். என்ன உயரத்திற்கு போனாலும் தனது ரசிகர்களை நேசிப்பதில் ஒரு இடத்திலும் தவறியது இல்லை.

Slide4:

சமீபத்தில் கூட விஜய் ரசிகர்களான பார்வையற்ற ஒரு தம்பதி விஜயை பார்க்க நீண்ட ஆண்டுகளாக முயற்சித்து வருவதாக ஒரு டிவி நிகழ்ச்சி மூலம் கூறி இருந்தார். இது விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு விஜயின் காதுகளுக்கும் எட்டியது. அதையடுத்து தற்போது விஜய் அவர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுடன் உடன் சென்றிருந்த விஜய் ரசிகர் ஒருவரும் அவரை சந்தித்தார். அன்று அந்த ரசிகருக்கு பிறந்தநாள். வாழ்க்கையில் இது தனக்கு மறக்க முடியாத பிறந்தநாளான மாறிவிட்டது என்று கூறியுள்ளார் அந்த ரசிகர். மேலும் செய்திகளுக்கு : Tamil Cinema News Online

Slide5:

Thanks for Reading

authorStream Live Help