Tamil News Online | Tamil Cinema News - WORLD FAMOUS LOVER

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

Get Latest Tamil Cinema News, Latest Kollywood News, Tamil Cinema Seithigal from UpdateNews360.com

Comments

Presentation Transcript

Tamil News Online World Famous Lover - Vijay Devarakonda:

Tamil News Online World Famous Lover - Vijay Devarakonda

Slide2:

தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் விஜய் தேவர்கொண்டா மிக முக்கியமான ஒருவர். அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அப்படி அவருக்கு இருக்கும் ரசிகர்களில் அதிகப்படியானவர்கள் காதல் ஜோடிகள் தான். அதனாலேயே இவர் காதல் கதைகளை மட்டுமே அதிகமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்க்கு முன் வெளிவந்த இவரது அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்கள் அதிக வரவேற்ப்பையும் வசூலையும் அள்ளியது.

Slide4:

தற்போது 4 ஹீரோயின்களுடன் விஜய் தேவர்கொண்டா களமிறங்கியுள்ள படம் தான் வேர்ல்ட் பேமஸ் லவ்வர். இந்த படத்தின் விஜய் தேவர்கொண்டாவுக்கு நான்கு ஹீரோயின்கள் என்று சொன்னதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

Slide5:

அந்த படத்தின் டீஸர் நேற்றைய தினம் வெளியானது. வெளியான 20 மணி நேரத்திலேயே 6 மில்லியன் வியூஸ்களை தாண்டி அந்த படம் டீஸர் சாதனை படைத்துள்ளது. விஜய் தேவர் கொண்டா படங்களையே குறுகிய நேரத்தில் இவ்வளவு ரீச் பெட்ரா டீஸர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு Latest Kollywood News தமிழக செய்திகளுக்கு:  Flash News Tamilnadu Main Page செல்ல:  Tamil News Online

Slide6:

Thanks for Reading

authorStream Live Help