Tamil News Online | Tamil Cinema News - Makkal Selvan Vijay Sethupathi

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

Get trending Latest Tamil Cinema News, Latest Kollywood News, Tamil Cinema Seithigal from UpdateNews360.com

Comments

Presentation Transcript

Tamil News Online Darbar Movie about Vijaya Sethupathi:

Tamil News Online Darbar Movie about Vijaya Sethupathi

Slide2:

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜயுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் SP ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசனுடன் முதன் முறையாக இணைந்து ‘லாபம்’ என்னும் படத்தைத் தயாரித்தும் நடித்தும் வருகிறார். இவர் மணிகண்டன் இயக்கத்தில் நடித்த ‘கடைசி விவசாயி’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Slide4:

தற்போது அவர் புதுமுக இயக்குனரான டெல்லி பாபு தீனதயாளன் எழுதிய ‘துக்லக் தர்பார்’ என்ற படத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தில் இவருடன் காற்று வெளியிடை அதிதி ராவ் ஹைதரி மற்றும் மஞ்சிமா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பார்த்திபன் ராதாகிருஷ்ணன் விஜய சேதுபதியுடன் நானும் ரவுடி தான் படத்திற்குப் பிறகு இதில் இணைந்துள்ளார்.

Slide5:

துக்லக் தர்பாரில் வசனங்களை ‘நடுவுலக் கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குனரான பாலாஜி தரணீதரன் எழுதியுள்ளார். 96 படப் புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். 96 படத்தின் இயக்குனரான பிரேம் குமார் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார். இதன் சாட்டிலைட் உரிமைகளை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது . மேலும் செய்திகளுக்கு Latest Kollywood News தமிழக செய்திகளுக்கு:  Flash News Tamilnadu Main Page செல்ல:  Tamil News Online

Slide6:

Thanks for Reading

authorStream Live Help