Latest Tamil Cinema News | Latest Kollywood News - Asuran Movie

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

Get latest entertainment news in Tamil. Know more cinema news in kollywood, hollywood, tollywood, mollywood news here.

Comments

Presentation Transcript

Latest Kollywood News Asuran Movie Record:

Latest Kollywood News Asuran Movie Record

Slide2:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ‘அசுரன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து அமேசான் கிண்டில் தளத்தில் வெக்கை நாவல் இந்திய மொழிகளில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகங்களின் முதலிடம் பிடித்து சாதனை பரிந்துள்ளது.

Slide4:

இந்த படத்தை தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, டிஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் செய்திகளுக்கு Latest Kollywood News தமிழக செய்திகளுக்கு:  Flash News Tamilnadu Main Page செல்ல:  Tamil News Online

Slide5:

Thanks for Reading

authorStream Live Help