Today Tamil Cinema News | Today Kollywood News | Valimai Movie

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

Actor Ajith has made his appearance as a police officer. Venkat Prabhu is playing the lead role in the Valimai movie. Read more at www.updatenews360.com

Comments

Presentation Transcript

Thala Ajith’s Valimai Movie Updates:

Thala Ajith’s Valimai Movie Updates

Slide2:

‘வலிமை’ அதிரடி சண்டை படமாக தயாராகிறது. போலீஸ் அதிகாரி வேடத்துக்காக தனது தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, தமன்னா, நஸ்ரியா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் தற்போது யாமி கவுதம் அவர்களை ஒப்பந்தம் செய்து விட்டார்கள். தற்போது விஷயம் என்ன என்றால் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வெங்க பிரபு நடிக்கிறாராம். ஒரு வேளை வில்லனாக இருந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

Slide3:

தற்போது அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித்துக்கும்  வில்லன்களுக்கும்  நடக்கும் மோதல் காட்சிகளை வெளிநாட்டு ஸ்டண்ட்  கலைஞர்களை  வைத்து படமாக்குகின்றனர்.

Slide4:

அஜித் தோற்றம் மற்றும் படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க துணை நடிகர்-நடிகைகளும், பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன்  பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டு உள்ளது.  மேலும் செய்திகளுக்கு :  Latest Kollywood News தமிழக செய்திகளுக்கு:  Tamil News Headlines Main Page  செல்ல:   Breaking News Today

Slide5:

Thanks for Reading

authorStream Live Help