Latest Tamil Cinema News

Views:
 
Category: Entertainment
     
 

Presentation Description

Get latest entertainment news in Tamil here. Know more cinema news in kollywood, hollywood, tollywood, mollywood news here.

Comments

Presentation Transcript

Blue Sattai Maran Vs Actor Sivakarthikeyan:

Blue Sattai Maran Vs Actor Sivakarthikeyan

Slide2:

டைட்டில்  ஐ  பார்த்துவிட்டு ” என்னடா இது நம்ம ப்ளூ சட்டதான எல்லாரையும் கலாய்ப்பாரு, இது என புதுசா அப்டினு கேக்குறவங்களுக்கு, ஹீரோ படத்தை பார்த்தால் புரியும் ! ஹீரோ படத்தில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் ‘என்னப்பா ப்ளூ சட்டை செம்மைய காசு பாக்குற போல’ என்பது போல் ரோபோ ஷங்கருடன் இணைந்து கலாய்ப்பார்.  அதே போல் வேறொரு காட்சியில் ரோபோ ஷங்கர் ” யோவ் ! ப்ளூ சட்டை ” என்று ஒருவரை கூப்பிடுவார். இப்படி கிடைக்குற  Gap- ல எல்லாம் அண்ணன் ப்ளூ சாட்டை மாறன் சிவகார்த்திகேயனால் தாக்கப்பட்டார் ! இந்த கட்சியில் ” டேய் ப்ளூ சட்டைய கலாய்க்கிறாங்கடா ” என்று பேரின்பம் அடைகின்றனர்

Slide3:

ஹீரோ படம் இன்று ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இது என்ன ஷங்கரின் Gentleman மாதிரி இருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது, “இனி ஜெண்டில்மேன் தேவையில்லை, ஹீரோ வேண்டும் ” என அவரே சொல்வது, மித்ரன் கைதட்டல்களை வாங்குகின்றார்.

Slide4:

“இந்தப் படத்தில் கேரியர் முடிஞ்சிடும் இந்த படத்திலும் முடித்துவிடலாம் அப்படியே நெனச்சா ஒவ்வொரு படத்துக்கும் இவரே மார்க்கெட் ஏறிக்கிட்டே போகுது என்ன மனுஷன் யா இவர்” என்று சிவகார்த்திகேயனை பார்த்து வருத்தப்படும்  Haters  கலாய்ப்பதற்கு  content  இல்லாமல் முழிக்கின்றனர். சொல்ல  வந்த கருத்தும், சொல்லப்பட்ட விதமும் ப்ளூ சாட்டையால் திட்டவும், கலாய்க்கவும் முடியாது என நம்புவோம் !  மேலும் படிக்க :  Latest Kollywood News தமிழக செய்திகளுக்கு:  Flash News Tamilnadu Main Page  செல்ல:   Tamil News Online

authorStream Live Help